உலக மக்கள்தொகை 800 கோடியை தாண்டிச் செல்வது நமக்கு நல்லதா?

Earth crowded with people

Credit: Tetra Images - Scott Camazine/Getty Images

உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டிவிட்டது என்ற நிலையில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை உயரும் அல்லது உயராது என்று பலவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வாதங்களையும், காரணங்களையும் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share