தங்கள் பிள்ளைகள் தமிழ் கற்க ஏன் சில பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை?

Talkback image.jpg

Meenambigai and Narasiman

ஆஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் நமது எண்ணிக்கையளவு குழந்தைகள் தமிழ் படிக்கிறதா? அனைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகளை தமிழ் கற்க பள்ளிக்கூடம் அனுப்புகின்றனரா? தமிழ் கற்றுக்கொடுக்க ஏன் சில பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை? இது குறித்த “பரிமாற்றம்” நிகழ்ச்சி.


சிறப்பு விருந்தினர்கள் : தமிழ் மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியை மீனாம்பிகை மற்றும் சிட்னி Eastwood எனுமிடத்தில் இயங்கும் தமிழ் பள்ளியின் தலைவர் நரசிம்மன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share