நான் ஏன் திருமணம் செய்துகொண்டேன்... நான் ஏன் செய்ய விரும்புகிறேன்

Sanjeev Mariathasan with his family & Vasanthan Sarvaparipalan with his partner Source: SBS Tamil
ஒரே பாலினத் திருமணங்களை சட்டத்தில் ஏற்றுக் கொள்வதா இல்லையா என்ற மக்கள் கருத்து வாக்கெடுப்பு தற்போது நடந்து வருகிறது. ஒரே பாலின உறவிலிருக்கும் தமிழர் இருவர் ஒரே பாலினத் திருமணங்கள் சட்டமாக்கப்படுவதை ஏன் விரும்புகிறார்கள் என்பதைப் பகிர்கிறார்கள். வசந்தன் சர்வபரிபாலன் மற்றும் சஞ்சீவ் மரியதாசன் ஆகியோரது கருத்துகளை எடுத்து வருகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share