ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு நீச்சல் தெரிந்திருப்பது ஏன் முக்கியம்?

Swimming lesson at the Lane Cove Aquatic Centre in Sydney

Source: Source: AAP Image/Brendon Thorne

ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறும்போது நீச்சல் கற்றுக்கொள்வது முக்கியமான அம்சமாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நீரில் மூழ்கி இறப்பவர்களில், ஆஸ்திரேலியாவுக்கு வெளியே பிறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்ற பின்னணியில், நீச்சல் அறிந்திருப்பதன் அவசியம் அனைவருக்கும் நினைவூட்டப்படுகிறது. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share