Jury சேவை என்பது என்ன? இதற்கு யாரெல்லாம் அழைக்கப்படலாம்?

jury

Source: Getty Images/Thana Prassongsin

வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனும் Jury- நீதிமன்றத்தில் ஒரு குற்றம்பற்றிய உண்மைகளைக் கேட்டறிந்து ஒருவர் குற்றவாளியா நிரபராதியா என்பதை முடிவுசெய்யும் பொதுமக்கள் சார்ந்த குழுவில் பணியாற்றுவதற்கு அழைக்கப்படலாம். அவ்வாறு நீதிமன்ற சேவைக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் என்ன செய்வது? மற்றும் ஏன் இவ்வாறு அழைக்கப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு இந்த விவரணம் பதிலளிக்கிறது. ஆங்கிலத்தில் Chiara Pazzano தமிழில் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share