செயற்கை கருத்தரிப்பு முறையான IVF சிகிச்சையினை எத்தனை முறை முயற்சிக்கலாம்?

Happy couple consulting fertility doctor

Happy couple consulting fertility doctor, taking medical treatment. Fertilization in clinic vector illustration Source: Getty Images

இயற்கையாக கருத்தரிக்க முடியாதவர்களுக்கு , பல நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம் செயற்கையாக கருத்தரிக்க வைக்க முடியும். செயற்கை கருத்தரிப்பு முறைகளில் IVF முக்கியமான ஒன்றாகும். IVF சிகிச்சை குறித்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிட்னியில் IVF சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் திலீபன் சிவநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share