Voice - 'இல்லை' என்று வாக்களிக்கவுள்ளவர்கள் சொல்வது என்ன?

Indigenous woman with the Aboriginal flag (SBS).jpg

எதிர்வரும் Voice to Parliament கருத்து வாக்கெடுப்பில் இல்லை என்று வாக்களிக்குமாறு சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இல்லை என்று வாக்களிக்கவுள்ளதாக கூறும் சிலரின் கருத்துக்களை தொகுத்து விவரணம் ஒன்றை தயாரித்து முன்வைக்கிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share