Voice கட்டமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்பு தோல்வியடைய என்ன காரணம்?

A voting centre is seen in Perth, Australia.jpg

A voting centre is seen in Perth, Australia. Inset (Mr Bob Sudharshan Ratnarajah)

பூர்வீகக்குடி மக்களின் விவகாரங்களை பாதிக்கும் அரச கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் Indigenous Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ள நிலையில் அதற்கான பின்னணி காரணம் என்ன? அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்று விரிவாக அலசுகிறார் Tamils for Yes குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொப் சுதர்ஷன் ரட்ணராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share