ஆஸ்திரேலிய வீசாவில் வந்துள்ள மாற்றங்கள்!

گذرنامه استرالیا

Source: SBS

ஒன்றல்ல, இரண்டல்ல எத்தனை மாற்றங்கள்? ஆஸ்திரேலிய வீசா விதிகளில் பல மாற்றங்கள் கடந்த வருடம் அறிமுகமாகி இருக்கின்றன. சர்வதேச மாணவர்கள் மற்றும் திறமை அடிப்படையில் குடிவருவோர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.


ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய மாற்றங்களின்  விளைவுகளை இப்போது உணரத் தொடங்கியுள்ளதாக குடிவரவு முகவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து Rosemary Bolger எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


Share