TSS விசா ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேறுவது எப்படி?

image.jpg

Credit: SBS, Inset:Maryam

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிமுறைகளில் ஒன்று TSS விசாவுடன் இங்கு வந்து பின்னர் அதனூடாக நிரந்தர வதிவிடம் பெறுவதாகும். TSS விசா குறித்து சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மெல்பனில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி மரியம். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share