கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ள அகதிகள் எண்ணிக்கை

A Rohingya Muslims woman reacts after a fire damaged her shanti at the Rohingya refugee camp at the Kalindi Kunj area in New Delhi, India, 13 June 2021.

A Rohingya Muslims woman reacts after a fire damaged her shanti at the Rohingya refugee camp at the Kalindi Kunj area in New Delhi, India, 13 June 2021. Source: EPA

தாம் வாழும் இடத்திலிருந்து, அவர்களது விருப்பத்திற்கு எதிராக இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.


கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த எண்ணிக்கையில் இரு மடங்காகியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் (UNHCR) அதன் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

COVID தொற்றினால் சர்வதேச எல்லைகள் மூடப்படாமல் இருந்திருந்தால், இந்த எண்ணிக்கை இதை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்று தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

இது குறித்து, Omar Dehen ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share