ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே தேவையான திறன்கள் கொண்ட 600,000 க்கும் அதிகமான மக்கள் உள்ளனர் என ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.
"ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்தோரில் 44% குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றனர், மேலும் நாடு முழுவதும் உள்ள பணித்தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு பற்றாக்குறையாக இருக்கும்போது இது ஒரு பெரிய இழப்பாகும்" என்கிறார் Settlement Services International-இன் Activate Australia Skills-இன் பிரச்சார மேலாளர் Lily Jiang.
SSI-இன் சமீபத்திய அறிக்கையின்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்த தொழிலாளர்களின் அதே விகிதத்தில் அவர்களின் திறமைக்கு பொருந்தக்கூடிய வேலைகளில் பணிபுரிந்தால், பத்து ஆண்டுகளில் $70 பில்லியன் பொருளாதார நன்மை உருவாக்கப்படும்.
Olivia Di Iorio மற்றும் SBS Mandarin இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி. மேலும் அறிய sbs.com.au/sbsexamines-ஐ பார்வையிடவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.