ஆஸ்திரேலியாவில் மேலும் வட்டி வீத உயர்வுகள் ஏற்படலாம் - எச்சரிக்கை

People walk past the Reserve Bank of Australia in Sydney, Tuesday, April 5, 2022.

Federal Budget next week needs to tread a fine line Source: AAP / AAP Image/Steven Saphore

ஒருமாத கால இடைநிறுத்தத்தின் பின்னர் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை நேற்று உயர்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் வட்டி விகிதங்கள் ஒப்பீட்டளவில் குறைந்தளவில் இருக்கும் அதே வேளை, 11 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வட்டி விகிதத்தை இது உருவாக்கியுள்ளது. இதுபற்றி Tim Wharton மற்றும் Angelica Waite தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share