வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி?

image (8).jpg

Medical tourism concept airplane and stethoscope Credit: Getty Images. Inset:Dr Deen

விடுமுறைக்காலத்தில் நமது சொந்த நாடுகளுக்கு செல்லும்போது தொற்றுநோய்களிலிருந்தும் ஏனைய சில ஆபத்துக்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்த சில தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் மெல்பனில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share