இந்த செய்தியை அடிப்படையாக வைத்து பண்டிகைக் காலத்தில் நாம் எப்படி மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்பது தொடர்பிலும் மோசடியால் பாதிக்கப்பட்டால் எங்கே முறையிடலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் நிதிநிறுவனமொன்றின் இணைய பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றுபவரும் இணைய மோசடி குறித்த ஆய்வினை மேற்கொண்டுவருபவருமான திரு செந்தில். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால் இணைப்பிற்குச் செல்லலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.