நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களை எவ்வாறு தவிர்க்கலாம்?

Royal Life Saving NSW ACT Ambassador Matt Shirvington helps launch campaign responding to alarming spike in drowning deaths (Supplied).jpg

Royal Life Saving launches summer safety campaign

நாட்டில்கோடைகாலம் ஆரம்பமாகும் பின்னணியில், இக்காலப்பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் Royal Life Saving Australia ஒரு புதிய பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இதுபற்றி Sam Dover தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share