Voice நிராகரிக்கப்பட்டது - கருத்துத் தேர்தல் குறித்த விவரணம்

R2R PODCAST GFX ABORIGINAL FLAG TORRES STRAIT FLAG_RED.jpg

பூர்வீக குடிமக்களுக்கு நாடாளுமன்றத்தில் VOICE எனும் கட்டமைப்பு ஏற்படுத்துவதை நீங்கள் ஆதரிகின்றீர்களா என்று சனிக்கிழமை நாட்டில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கவில்லை என்று வாக்களித்து வாய்ஸ் அமைப்பை நிராகரித்துள்ளனர். இது குறித்து SBS க்காக Deborah Groarke மற்றும் Greg Dyett தயாரித்த விவரணத்தை தமிழில் முன்வைக்கிறார் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 



Share