வீட்டு விலை உச்சம் தொடுகிறது. வாடகையும் உச்சத்திற்கு போகுமா?

"For Lease" signs are seen outside a block of units in inner Sydney on Friday, April 8, 2016. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

File image. Source: AAP

நம் நாட்டில் யார் வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள், ஏன் வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள், எப்படியான வீடுகளை வாடகைக்கு எடுக்கிறார்கள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு ஆழமான பதில்களைத் தேடிக் கண்டறிந்துள்ளது – அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆராய்ச்சி.


வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் நிலமைகளை மேம்படுத்த, இந்த ஆராய்ச்சியில் பெறப்பட்டுள்ள தரவுகள் உதவும் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து ஆங்கிலத்தில் Amy Hall எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share