ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையத்தால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியமர்த்தப்படுவதற்காக காத்திருக்கும் அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த Community Refugee Sponsorship Program (CRISP) என்ற திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அகதிகளை நாம் தெரிவு செய்து ஆதரவு வழங்க முடியாது. அரசு தெரிவு செய்து தரும் அகதிகள் இங்கு குடியமர ஆதரவு வழங்க முடியும். இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது