தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு பணம் தரலாமா? கூடாதா?

People wearing face masks line up for their COVID-19 vaccination at the NSW Health Walk-in AstraZeneca vaccination clinic in Glebe, Sydney, Sat, Aug 7, 2021.

People wearing face masks line up for their COVID-19 vaccination at the NSW Health Walk-in AstraZeneca vaccination clinic in Glebe, Sydney, Sat, Aug 7, 2021. Source: AAP Image/Bianca De Marchi

நாட்டில் மக்கள் எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க, தடுப்பூசி போடுபவர்களுக்குப் பணம் வழங்கலாம் என்ற யோசனையை labor கட்சி முன்வைத்துள்ளது. தடுப்பூசி போடுபவர்களுக்கு 300 டொலர்கள் வழங்கலாம் என்ற அந்த யோசனை மக்களை அவமதிப்பு செய்வதாக பிரதமர் விவரித்துள்ளார்.


ஆனால், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த அரசு அமைத்துள்ள செயற் குழுவின் தலைவர், இராணுவ அதிகாரி, இந்த யோசனையை ஆதரிக்கிறார்.

இது குறித்து சுபா கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share