தமிழருக்கும் பூர்வீக மக்களுக்குமான தொடர்பு

Bruce Pascoe (inset: cover of his book titled, "Dark Emu") Source: SBS Tamil
புரூஸ் பாஸ்கோ (Bruce Pascoe) பன்முகம் கொண்ட ஒருவர். பூர்வீகப் பின்னணி கொண்ட அவர், ஒரு பேராசிரியர், எழுத்தாளர், விவசாயி, மற்றும் பூர்வீக மக்கள் குறித்த ஆய்வாளர். அவருடைய ஆராய்ச்சி குறித்தும், பூர்வீக மக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
Share