Voice கருத்து வாக்கெடுப்பு : "ஆம்" எனும் தமிழர்கள்!

image (9).jpg

Credit: SBS News. Inset: Rishi, Saradha and Sujan

பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்களின் விவகாரங்களை பாதிக்கும் அரச கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் Indigenous Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை ஆதரிக்கும்வகையில் Tamils for Yes என்ற குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்து வாக்கெடுப்பு தொடர்பிலும் Tamils for Yes குழுவைச் சேர்ந்த திருமதி சாரதா ராமநாதன், திரு ரிஷி ரிஷிகேசன் மற்றும் திரு சுஜன் செல்வன் ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share