ஆஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கை எப்படி மாறவுள்ளது?

image (4).jpg

Labor poised for overhaul of ‘broken’ migration system Credit: AAP, Inset:Professor Ampalavanapillai Nirmalathas

ஆஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கை தொடர்பில் அண்மையில் மதிப்பாய்வை மேற்கொண்ட அரசு அதனடிப்படையில் குடிவரவுக் கொள்கையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. இதுபற்றி விளக்குகிறார் மெல்பன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றுபவரும் அரசியல் அவதானியுமான பேராசிரியர் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share