ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீடு தொடர்பிலான விசாக்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள்

Australian immigration and visa changes from July 2021.

Australian immigration and visa changes from July 2021. Source: Supplied

ஆஸ்திரேலியாவுக்கான Business Innovation and Investment Program ஊடாக கடந்த பல ஆண்டுகளாக பில்லியன்கணக்கில் முதலீடுகள் கிடைத்த அதேநேரம் இதனூடாக முதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வணிக நோக்குடன் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இதில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share