ஆஸ்திரேலியா தினம்.

January 26 is marked many ways in Indigenous communities

January 26 is marked many ways in Indigenous communities Source: AAP

நாளை ஆஸ்திரேலியா தினம். அரசும் , பலரும் இந்த தினத்தை ஆஸ்திரேலிய தினம் என்று கொண்டாடுகின்றனர். ஆனால் சிலர் தங்கள் நாடு பறிபோன தினம் Invasion Day இது என்கின்றார்கள். சிலர் தாம் ஒரு இனமாக தப்பிக்கவாவது முடிந்ததே என்று நினைக்கும் நாள் Survival Day என்கின்றார்கள். இது குறித்த ஒரு விவரணம்.



Share