SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
SBS Examines: குடிவரவு வீட்டு நெருக்கடியை மோசமாக்குகிறதா?

The impact of migrants on the housing crisis is small, despite what some suggest. Source: Getty / Charlie Rogers
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவிற்கான குடிவரவு எழுபத்து மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. நாங்கள் மோசமான வீட்டு நெருக்கடியையும் எதிர்கொள்கிறோம். எனவே குடிவரவு வீட்டு விலைகளை உயர்த்துகிறதா? விளக்குகிறது இந்த விவரணம். SBS Examines-இற்காக Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share