மனித உரிமைகளை ஆஸ்திரேலியா மீறுகிறது

Human Rights Watch

A woman holds a flag at a demonstration in support of Uighurs. Source: Getty

COVID-19 தொற்று பரவுதலைக் கையாளும் முறை, பூர்வீக மக்களை நடத்தும் விதம் என்று பல்வேறு விடயங்களில் ஆஸ்திரேலியா மனித உரிமைகளை மீறியுள்ளது என்று, மனித உரிமைகளைக் கண்காணித்து அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் Human Rights Watch என்ற அமைப்பு அதன் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விமர்சித்துள்ளது.


உலகெங்கிலும் நூறிற்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உரிமை எவ்வாறு பேணப்படுகிறது என்ற போக்கை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து Sarah Chlala ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


Share