ஆஸ்திரேலியாவிற்கான மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி? இதன் ஊடாக நிரந்தர வதிவிடம் பெறுவது எப்படி? என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மெல்பனில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி மரியம். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்