விரைவில் தரப்படவிருக்கும் Moderna தடுப்பூசி பிற கொரோனா தடுப்பூசிகளிலிருந்து எப்படி மாறுபடுகிறது?

Covid-19 Vaccines Stock Pictures

Moderna logo displayed on a screen.On Saturday, March 26, 2021, in Dublin, Ireland. (Photo by Artur Widak/NurPhoto) Source: NurPhoto

ஆஸ்திரேலியாவில் விரைவில் பொதுமக்களுக்கு தரப்படவிருக்கும் Moderna தடுப்பூசியுடன் நாட்டில் மொத்தம் மூன்று கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. இந்த மூன்று தடுப்பூசிகளின் ஒற்றுமை, வேற்றுமைகளை சுருக்கமாக விளக்குகிறார் AstraZeneca எனும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share