கோவிட் கால மோசடிகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

COVID-19 scams: how to recognise them and how to protect yourself

COVID-19 scams: how to protect yourself? Source: Getty Images/Bill Hinton

கோவிட்-19 பரவல் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற அச்சத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் மோசடிக்காரர்கள் online shopping மற்றும் superannuation மோசடிகள் ஆகியவற்றின் ஊடாக பெரும் லாபமீட்டுகின்றனர். இப்படியான மோசடிகளை எவ்வாறு கண்டறிவது என்பதுடன் அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது தொடர்பில் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share