ஆஸ்திரேலியாவில் வீட்டு விலை தற்போது என்ன நிலையில் இருக்கிறது?

image (3).jpg

Credit: AAP. Inset:Emmanual Emil Rajah

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் தற்போது என்ன நிலையில் இருக்கின்றன என்பது தொடர்பிலும், வீடு வாங்குவது குறித்த சில முக்கியமான அம்சங்கள் தொடர்பிலும் விளக்குகிறார், Property Investor மற்றும் Real Estate துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட திரு இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share