அப்படி வைரஸ் பரவல் அதிகரித்தால், அதன் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் விதம் குறித்தும் தொற்று வராமல் தடுப்பதற்கான உத்திகள் எவை என்றும் தோல் புற்றுநோய், குழந்தைகள் நலம், ஆண்களின் உடல்நலம், மூட்டு வலி மற்றும் பல்வேறு தசைக்கூட்டு நிலைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பிரிஸ்பன் நகர் மருத்துவர் Dr அருண் போஜராஜன் அவர்களுடன் கலந்துரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.