23 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில்லை

Fish and chips being fried

Fish and chips being fried Source: AP / Frank Augstein/AP

நாட்டில் உள்ள மக்கள்தொகையில் 7 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்திரேலிய உணவு வழிகாட்டத்தல்களுடன் ஆரோக்கியமான உணவை உண்பதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் தரவு தெரிவிக்கிறது. இது குறித்து Biwa Kwan மற்றும் Phillippa Carisbrooke இணைந்து எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share