பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 4

Matt Golding, The Age

Matt Golding, The Age

Lieutenant James Cook தான் ஆஸ்திரேலியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர் என்று பாடப்புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால், பிரித்தானியக்கடற்படையில் மாலுமியாகக் கடமையாற்றிய James Cook எப்படி முன்னேறினார், அவர் ஆஸ்திரேலியா வரக் காரணம் என்ன என்பது போன்ற விபரங்களுடன், பூர்வீக மக்களின் இயல்பு வாழ்வின் அழிவிற்கு ஆரம்பமான பயணம் குறித்தும் விவரிக்கும் இந்த நிகழ்ச்சியில்,


பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்குள் காலடி எடுத்து வைத்தபோது, பூர்வீக மக்களை மனிதர்களாகவே கணக்கில் கொள்ளவில்லை என்பதையும் அறிந்து கொள்கிறோம். அதனுடன், பூர்வீக மக்களுக்குப் பிரித்தானியர்கள் செய்த கொடுமைகளின் சில வரலாற்று உண்மைகளையும், பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது படையெடுப்பு என்று சிட்னி மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றியது குறித்தும் நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.













இந்தத் தொடரின் மற்றைய பாகங்கள்
Sanchayan 2023 11 01 image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 1

SBS Tamil

10:15
பாகம் 2
Sanchayan 2023 11 06 image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 2

SBS Tamil

11:19
பாகம் 3
Sanchayan 2023 11 07 image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 3

SBS Tamil

11:15
பாகம் 4
Part 4 First Australians image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 4

SBS Tamil

11:15
பாகம் 5
First Nations Part 5 image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 5

SBS Tamil

12:15
பாகம் 6
First Nations - New 06 Rights image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 6

SBS Tamil

11:35
பாகம் 7
Sanchayan 2023 12 07 image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 7

SBS Tamil

11:19
பாகம் 8
Sanchayan 2023 12 16 image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 8

SBS Tamil

11:19
பாகம் 9
Sanchayan 2023 12 19 image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 9

SBS Tamil

11:15
பாகம் 10
Sanchayan 2024 01 02 image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 10

SBS Tamil

11:35
பாகம் 11
First Australians Part 11 image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 11

SBS Tamil

11:31
பாகம் 12
Sanchayan 2024 01 13 image

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 12

SBS Tamil

10:25









SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.







Share