முகத்தை திருப்பினாலும் நீ யார் என்று தெரியும்!

Facial Recognition

Source: Getty Images

Facial Recognition – முகத்தைவைத்து ஒருவரை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறது. இதில் இருக்கும் பயன் என்ன? அபாயம் என்ன? விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.



Share