பூர்வீக குடி மக்கள் பலருக்கு, அவர்களது காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்பதால் ஜனவரி 26 என்ற நாள் துக்க தினமாகும். ஆனால், தங்கள் நிலங்களையும் வாழ்க்கை முறைகளையும் பாதுகாக்கப் போராடி இறந்த பல பூர்வீகக்குடியின வீரர்களுக்கு மதிப்பளிக்கும் நாளாகவும் இது அவதானிக்கப்படுகிறது. இன்றைய நாள் – ஜனவரி 26ஆம் தேதியை, பூர்வீக பின்னணி கொண்டவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்த ஒரு விவரணத்தை முன் வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.