ஆஸ்திரேலியாவில் குடியேற உதவும் NAATI CCL பரீட்சை குறித்த தகவல்கள்!

Source: NAATI
National Accreditation Authority for Translators and Interpreters என்றழைக்கப்படுகின்ற NAATI நிறுவனம் மொழிபெயர்ப்பு தொடர்பான பல பரீட்சைகளை நடத்திவருகிறது. இப்பரீட்சைகள் பற்றிய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றுபவரும் RMIT பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பிலான Diploma மற்றும் Advanced Diploma ஆசிரியராக பணியாற்றியவருமான திருமதி.சாந்தினி புவனேந்திரராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share