“Covid-19 தொற்று குறித்து, அசிரத்தை வேண்டாம்” - Dr சுதா சேஷய்யன்

Dr Sudha Seshayyan (left) and Vaccine concept image by Getty Image

Dr Sudha Seshayyan (left) and Vaccine concept image by Getty Image Source: Getty

Covid-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று முற்றுக்கு வரவில்லை என்றாலும் அதன் பாதிப்பு குறைந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


இதில் உண்மை இருக்கிறதா என்று, Dr MGR மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr சுதா சேஷய்யன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
——-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




Share