தற்போது நம் நாட்டில், மக்கள் இறப்பதற்கான மூன்றாவது முக்கிய காரணமாக கொரோனா வைரஸ் உள்ளது என்பதை Actuaries Institute என்ற நிறுவனம் வெளியிட்ட பகுப்பாய்வு காட்டுகிறது.
இது குறித்து Ciara Hain எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.