2021-22இல் ஆஸ்திரேலிய கடற்கரைகளில் 141 பேர் நீரில் மூழ்கி மரணம்

A sign at Sydney's famous Bondi Beach (SBS).jpg

Danger as beach safety signs are ignored or not understood

கடற்கரைகளிலுள்ள பாதுகாப்பு தொடர்பிலான signage - அடையாளங்களை மதிப்பாய்வு செய்வதற்கான அழைப்புகள் எழுந்துள்ளன. கடற்கரைக்குச் செல்பவர்களில் பெரும்பாலானோர் 'எப்போதும் கொடிகளுக்கு இடையில் நீச்சலடிப்பது' உட்படப் பாதுகாப்பு அடையாளங்களைப் புறக்கணிப்பது அல்லது முழுமையாகப் புரிந்து கொள்ளாமலிருப்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதுபற்றி Kath Landers தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share