நீங்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறியவரா? உங்கள் உடல் நலம் பிறரைவிடக் குறைவாகவே இருக்கும்

Woman eating fruit salad

Happy Indian woman eating fruit salad at home Credit: triloks/Getty Images

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போது, நாள்பட்ட மருத்துவ நிலைகளில், குறிப்பாகப் பத்து வியாதிகளால் அவதியுறும் மக்கள் குறித்து முதல் தடவையாகத் தரவுகள் வெளியிட்டு, மக்களின் ஆரோக்கியத்தைப் பற்றிய உண்மை நிலமையை எடுத்துக் காட்டியது.


இந்நாட்டிற்குக் குடிவந்தவர்களில் சில சமூகங்களை சேர்ந்தவர்கள் மற்றவர்களை விட நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தத் தரவுகளை ஆராய்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது. இது குறித்து Deborah Groarke எழுதிய. விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share