உங்களது விசா காலம் முடிவடைந்துவிட்டால் என்ன செய்வது?

Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒருவரது விசா முடிவடைந்த பின்னரும் இங்கு தங்கியிருந்தால் அவர் தடுத்துவைக்கப்பட்டு பின் நாடுகடத்தப்படுவது வழக்கமாகும். உங்களது அல்லது உங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரது விசா காலம் முடிவடைந்துவிட்டதென்றால் என்ன செய்ய வேண்டுமென்று விளக்கும் விவரணம். ஆங்கிலத்தில் Chiara Pazzano, தமிழில் றேனுகா.
Share