முதியவர்கள் பயன்படுத்தும் பலதரப்பட்ட மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் எவை?

Common Medication

Source: Getty Images. Inset: Dr Peter Kurusumuthu

முதியவர்கள் தமக்கு ஏற்படும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக பலதரப்பட்ட மருந்துகளை எடுப்பது வழக்கம். இப்படி பல மருந்துகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பிலும் இன்னும் சில கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் முதியோர்நல மருத்துவ நிபுணர் மற்றும் Conjoint Senior Lecturer(School of Medicine- Western Sydney University) Dr பீட்டர் குருசுமுத்து அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share