ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் ஒன்றாக கல்வி கற்கும் பாடசாலைகள் அதிகரிப்பது நன்மையா?

happy students in computer class

happy students in computer class Source: iStockphoto / sturti/Getty Images

NSW மாநிலத்தில் ஒரு சில புறநகர் பகுதிகளில் ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் தனித்தனியே கல்வி கற்கும் பள்ளிக்கூடங்களை அவர்கள் ஒன்றாக இணைந்து கல்வி கற்கும் பள்ளிக்கூடங்களாக மாற்றுவதற்கான திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சிட்னியில் வசிக்கும் சிலரின் கருத்துகளோடு விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.



Share