சீனா தரும் அச்சுறுத்தலும் ஆஸ்திரேலியா வாங்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும்

Rangarajan.jpg

AUKUS அமைப்பின் உறவின் அடிப்படையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளிடமிருந்து ஆஸ்திரேலியா அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இது குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் பல வருடங்களாக பாதுகாப்புப் படைத் துறையில் கடமையாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்கள் . அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.


 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





Share