ஆஸ்திரேலியா தினம்: வெற்றிகள், தோல்விகள், சவால்கள்

Source: SBS Tamil
ஆஸ்திரேலிய தினம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 26) கொண்டாடப்படும் வேளையில் நாடு சந்தித்த வெற்றிகள் மற்றும் தோல்விகள் அத்துடன் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் என்று பல அம்சங்கள் குறித்து கலந்துரையாடுகின்றனர் பிரிஸ்பேன் நகரிலிருந்து அபிராமி (இரண்டாவது), டார்வின் நகரிலிருந்து பேராசிரியர் ராமா (மூன்றாவது), சிட்னி நகரிலிருந்து திரு ஆறுமுகம் (முதல்) ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share