ஆஸ்திரேலியா தினம் கொண்டாடப்படக்கூடியதா?

William Rajendram and Remadevi Dhanasekar

Source: SBS Tamil

ஆஸ்திரேலியா தினம் (Australia Day) என்பது சர்ச்சை, எதிர்ப்பு, பேரணி, கொண்டாட்டம் என்று பல்வேறு அம்சங்களோடு கடந்து செல்கிறது. ஆஸ்திரேலியா தினம் – கொண்டாடாடப்படக் கூடிய நாள்தானா என்ற கேள்வியை எழுப்புகிறது. மெல்பன் நகரில் வாழும் வில்லியம் ராஜேந்திரம் (வானமுதம் வானொலி அறிவிப்பாளர்) மற்றும் ரெமாதேவி தனசேகர் (பிரிஸ்பேன் நகரின் 4EB தமிழ் ஒலிபரப்பின் ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.



Share