ஆஸ்திரேலியா தினம்: கொண்டாடப்பட வேண்டுமா, இல்லையா?

INVASION DAY RALLY SYDNEY 2022

Protesters hold placards during an Invasion Day rally, in Sydney, Wednesday, January 26, 2022 (AAP Image/Bianca De Marchi) ; Inset: Kajalini Ranjith (top); Lalitha Chellaiah. Source: AAP / BIANCA DE MARCHI/AAPIMAGE

பலருக்கு, ஆஸ்திரேலியா தினம் என்பது இந்த நாட்டின் விழுமியங்கள், சுதந்திரங்கள் மற்றும் பொழுது போக்குகளைக் கொண்டாடும் ஒரு நாள். பலருக்கு – அனைவருக்குமல்ல.


அவர்களது காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்பதால் ஜனவரி 26 என்ற நாள், பூர்வீக குடி மக்கள் பலருக்குத் துக்க தினமாகும். பூர்வீக பின்னணி கொண்டவர்கள் ஜனவரி 26ஆம் தேதியை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்து, பூர்வீகப் பின்னணி கொண்டவர்களுடன் நீண்ட நாட்கள் பணியாற்றிய லலிதா செல்லையா மற்றும் டார்வின் நகரில் ஒரு வழக்குரைஞராகக் கடமையாற்றும் கஜாலினி ரஞ்சித் ஆகியோரது கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share