நாட்டைப் பாதுகாக்க TikTok பாவனைக்குத் தடை

Political parties use TikTok

Australia is the latest country to ban TikTok from government devices following advice from national intelligence agencies Source: SBS / SBS News

அனைத்து அரசு சாதனங்களிலும், சீனாவிற்கு சொந்தமான சமூக ஊடக செயலியான TikTokஇன் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்ற கவலையின் பேரில் இதேபோன்ற தடைகளைப் பல நட்பு நாடுகள் விதித்துள்ள பின்னணியில் Labor கட்சி தலைமையிலான நம் நாட்டு அரசும் அவர்களைப் பின்பற்றுவது போல் படுகிறது.

இது குறித்து, Sara Tomevska மற்றும் Alex Anyfantis எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share