அதற்கு முன்னதாக, இது குறித்து SBS தமிழ் ஒலிபரப்பின் நேயர்களுக்கு நாம் எடுத்து வரும் நிகழ்ச்சித் தொடரின் நான்காவது நிகழ்ச்சியில், உலகின் மற்றைய பாகங்களில் பூர்வீகக் குடி மக்களுக்கான கட்டமைப்புகள் எந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்குகிறார் குலசேகரம் சஞ்சயன். இரண்டு பாகங்களாகப் பதிவாகியிருக்கும் நிகழ்ச்சியின் முதல் பாகம் இது.
Episode 1

Indigenous Voice to Parliament என்ற கட்டமைப்பு ஏன்? பின்னணி என்ன?
SBS Tamil
15:17
Episode 2

Indigenous Voice to Parliament என்ற கட்டமைப்பு: ஆதரவும், எதிர்ப்பும்
SBS Tamil
15:33
Episode 3

VOICE: ஏன் ஆதரிக்கின்றனர் அல்லது எதிர்க்கின்றனர்?
SBS Tamil
14:41
Episode 4, Part 2

Indigenous Voice to Parliament கட்டமைப்பு போல வேறு உண்டா? – பாகம் 2
SBS Tamil
10:35
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.